Map Graph

டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதை

டார்ஜிலிங் இமாலய இருப்புப்பாதை டி.எச்.ஆர் அல்லது பொம்மை ரயில் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் மற்றும் டார்ஜிலிங் இடையே இயங்கும் 2 அடி கொண்ட குற்றகலப் பாதை இருப்புப்பாதை ஆகும். 1879 மற்றும் 1881 க்கு இடையில் கட்டப்பட்ட இது சுமார் 88 கி.மீ. நீளம் கொண்டது. இந்த உயரத்தைப் பெற ஆறு கொண்டை ஊசி வளைவுகளையும் ஐந்து சுழல் வளைவுகளையும் பயன்படுத்துகிறது.

Read article
படிமம்:DarjeelingTrainFruitshopCrop.JPGபடிமம்:India_relief_location_map.jpgபடிமம்:Train-toy-final-2-720.jpgபடிமம்:Darjeeling_Himalayan_Railway.jpgபடிமம்:Darjeeling_Himalayan_Railway_panorama.jpgபடிமம்:New_Jalpaiguri_Jn_Railway_Station_412.jpgபடிமம்:Siliguri_Railway_Station.JPGபடிமம்:RongTong_station.jpgபடிமம்:Sukna_Railway_Station.JPGபடிமம்:Tindharia_Hill_Station,Hill_Cart_Rd,_Cart_Road,_West_Bengal_734223.jpgபடிமம்:Mahanadi_Railway_Station.JPGபடிமம்:Sonada_station.jpgபடிமம்:Tu_ng.jpgபடிமம்:Ghum_Railway_station.jpgபடிமம்:Darjeeling_Railway_Station.jpg